Narendra Modi @narendramodi
இலங்கை ஜனாதிபதியாக முதலாவது உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வருகைதந்த @GotabayaR அவர்களை வரவேற்பதில் மகிழ்வடைகின்றேன். இலங்கை - இந்திய வரலாற்று சிறப்புமிக்க உறவுகளுக்கு இந்த விஜயம் ஒரு சான்றாகும் அதேநேரம் எமது பிணைப்பை வலுப்படுத்தவும், நல்லுறவை பலமூட்டவும் உதவும். https://t.co/I8O2R2po08 — PolitiTweet.org