Ranil Wickremesinghe @RW_UNP
இலங்கை கடன் நிவாரண உதவிகளை வழங்குவதாக ஜி7 நாடுகள் அறிவித்துள்ளன. அதனை நான் வரவேற்கிறேன். இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு சர்வதேச நாடுகளின் தொடர்ச்சியான பங்களிப்பு மிகமுக்கியமான ஒன்றாகும் #SriLankaEconomicCrisis — PolitiTweet.org