![Profile Image](https://pbs.twimg.com/profile_images/1549990378841018368/QKpaSEtM_normal.jpg)
Ranil Wickremesinghe @RW_UNP
பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை ஆராய்ந்து அவற்றுக்கான கொள்கைகளை வகுக்க அரசாங்கத்திலும், பொது நிர்வாகத்திலும் பெண்களின் பங்களிப்பை அதிகரித்து, அவர்களுக்கு வலுவூட்ட ஐக்கிய தேசியக் கட்சி எப்பொழுதும் முன்னுரிமை அளித்துள்ளது. #SriLankaElections2020 — PolitiTweet.org