Ranil Wickremesinghe @RW_UNP
ஐக்கிய தேசியக் கட்சி இலங்கையின் சுகாதாரத் துறையை தொடர்ச்சியாக முன்னேற்றி வந்துள்ளது. கொவிட் - 19 இரண்டாம் அல்லது மூன்றாம் அலை ஏற்படினும், பொருளாதார சிக்கல்களுக்கு மத்தியிலும் இத் துறையை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். #LKAElections2020 #SriLankaElections2020 #lka https://t.co/qCLH4YYqCG — PolitiTweet.org