Ranil Wickremesinghe @RW_UNP
ஏனைய பங்குதாரர்களுடன் இணைந்து ஐ.தே.க, சர்வதேச சிறந்த பயிற்சிகளுக்கு அமைய பரிசோதனையை அதிகரிக்குமாறு சுகாதார அமைச்சிடம் கோரி வருகின்றது. இருப்பினும், தற்போதைய பரிசோதனை வசதிகள் போதியளவானது, பல்கலைக்கழத்தின் பரிசோதனை வசதிகள் தேவையில்லை என அரசாங்கம் கூறி வருகின்றது. #COVID19SL #lka — PolitiTweet.org