Ranil Wickremesinghe @RW_UNP
மோசடி மற்றும் ஊழலை விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் இன்று காலை நான் சாட்சியமளித்தேன். பிரதமர் என்ற வகையில் நான் முன்னிலையான இரண்டாவது சுயாதீன ஆணைக்குழுவாக இது உள்ளது. நாம் தொடர்ந்தும் பொறுப்புக் கூறலை உறுதி செய்வோம். — PolitiTweet.org