Deleted No
Hibernated No
Last Checked Feb. 27, 2023

Created

Sat Feb 11 16:43:16 +0000 2023

Likes

4,544

Retweets

1,482

Source

Twitter for iPhone

View Raw Data

JSON Data

View on Twitter

Likely Available
Profile Image

Narendra Modi @narendramodi

இந்தியா இலங்கை இடையிலான நெருக்கமான கலாசார ஒத்துழைப்பினை அடையாளப்படுத்தும் ஒரு முக்கிய செயற்திட்டமே யாழ்ப்பாணம் கலாசார நிலையம். இந்நிலையத்தின் மூலமாக பெருவாரியான மக்கள் நன்மையடையவுள்ளனர். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் அதிஉயர் பிரசன்னம் இந்நிகழ்வை மேலும் சிறப்பித்தது. — PolitiTweet.org

India in Sri Lanka @IndiainSL

The iconic Jaffna Cultural Center was dedicated to the people today in the gracious presence of President H.E… https://t.co/UbSN4S5bzn

Posted Feb. 11, 2023