
Narendra Modi @narendramodi
இதைக் கண்டபோது நான் பெருமகிழ்ச்சியும் உவகையும் கொண்டேன். ஒரே இந்தியா உன்னத இந்தியா கோட்பாட்டை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும் வகையில் தமிழில் பாடியுள்ள அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் சக்தியின் நட்சத்திரங்களுக்கு எனது பாராட்டுக்கள். — PolitiTweet.org
Pema Khandu པདྨ་མཁའ་འགྲོ་། @PemaKhanduBJP
Listen to Arunachali Sisters sing a Tamil patriotic song written by Subramanya Bharati. @VanathiBJP @annamalai_k… https://t.co/Imysb8nOX7