
Narendra Modi @narendramodi
நாளை, ஜூன் 21ஆம் நாள் சர்வதேச யோகா தினமாக கடைபிடிக்கப்படுகிறது. 'மனித சமூகத்திற்காக யோகா' என்ற கருத்தை பின்பற்றி, இந்த யோகா தினத்தை வெற்றியடைய செய்து, மேலும் யோகாவை பிரபலப்படுத்துவோம். https://t.co/UESTuNybNm — PolitiTweet.org