
Narendra Modi @narendramodi
சென்னையின் குறைந்த செலவில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய வீடுகள் கட்டும் திட்டம் பல காரணங்களுக்காக சிறப்பு மிக்கது. ஏழை மக்களுக்கு இயன்றளவில் சிறப்பான உள்கட்டமைப்பை அளிக்க வேண்டும் என்பதன் நமது உறுதிப்பாட்டை இது எடுத்துக்காட்டுகிறது. https://t.co/mpyRpp1RFd — PolitiTweet.org