Deleted No
Hibernated Yes
Last Checked Feb. 10, 2023

Created

Sun Nov 07 16:41:13 +0000 2021

Likes

16,585

Retweets

2,790

Source

Twitter for iPhone

View Raw Data

JSON Data

View on Twitter

Likely Available
Profile Image

Narendra Modi @narendramodi

தமிழக முதல்வர் @mkstalin உடன் பேசினேன். மாநிலத்தின் பல பகுதிகளில் கனமழையால் ஏற்பட்டுள்ள நிலை குறித்து விவாதித்தேன். மீட்பு, நிவாரண நடவடிக்கைகளில் மத்திய அரசு சாத்தியமான அனைத்து உதவிகளையும் அளிக்கும் என உறுதியளித்தேன். அனைவரின் நலன், பாதுகாப்புக்கு பிரார்த்திக்கிறேன். — PolitiTweet.org

Posted Nov. 7, 2021 Hibernated