
Narendra Modi @narendramodi
நிவர் புயல் சூழல் குறித்து தமிழக முதல்வர் @EPSTamilNadu, புதுச்சேரி முதல்வர் @VNarayanasamy உடன் பேசினேன். மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்று உறுதி அளித்தேன். பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருப்பதற்காக நான் பிரார்த்திக்கிறேன். — PolitiTweet.org