Narendra Modi @narendramodi
மனதின் குரல் நிகழ்ச்சியில், இன்று தூத்துக்குடியைச் சேர்ந்த பொன்மாரியப்பனுடன் பேசினேன். கற்றல் மற்றும் வாசித்தலை, வளர்க்க தனித்தன்மை வாய்ந்த முயற்சியை அவர் மேற்கொண்டு வருகிறார். பொன்மாரியப்பனால் இந்தியாவுக்கு பெருமை. #MannKiBaat https://t.co/HMiuRqcDRl — PolitiTweet.org